scorecardresearch

தினமும் 2 அல்லது 3 ஸ்பூன் இந்த விதை… காலையில் சாப்பிட்டா ரொம்ப நன்மை இருக்கு!

சீயா விதைகளை எப்படி தினமும் எடுத்துக்கொள்வது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நார்சத்து, ஒமேகா- 3 பேட்டி ஆசிட், கால்சியம் ஆகியவை இதில் இருக்கிறது.

இதில் இருக்கும் நார்சத்து மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. இந்நிலையில் இதுபோல அதிக நார்சத்து நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான விவாதம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற அதிகம் நார்சத்து நிறைந்த உணவுகளை நாம் தினமும் சாப்பிடும், போது செரிமான சிக்கல் ஏற்படும்.

மேலும் இதுபோன்ற நார்சத்து மற்றும் மற்ற சத்துக்கள் நிரைந்த உணவுகளை வாரத்திற்கு 3 முறை எடுத்துக்கொள்ளலாம். மேலும் இந்த உணவை எடுத்துக்கொள்ளும்போது, சில விஷயங்களை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சியா விதைகளை சாப்பிடும்போது, அதிகம் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை உங்களுக்கு இதனால் ஒவ்வாமை ஏற்பட்டால், சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள்.

வயிறு உப்பி இருந்தாலும் இதை சாப்பிட வேண்டாம்.

மேலும் தினமும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: How much chia seeds should you consume in a day