கொலஸ்ட்ராலை கட்டுபடுத்த இந்த விதைகள்: எவ்வளவு எடுத்துக் கொள்வது?

ஆளி விதைகள், அதிக நன்மைகள் இருக்கிறது. தினமும் ஒரு ஸ்பூன் ஆளி விதைகள் அல்லது 5 கிராம் ஆளி விதைகள் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

ஆளி விதைகள், அதிக நன்மைகள் இருக்கிறது. தினமும் ஒரு ஸ்பூன் ஆளி விதைகள் அல்லது 5 கிராம் ஆளி விதைகள் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொலஸ்ட்ராலை கட்டுபடுத்த இந்த விதைகள்: எவ்வளவு எடுத்துக் கொள்வது?

ஆளி விதைகள், அதிக நன்மைகள் இருக்கிறது. தினமும் ஒரு ஸ்பூன் ஆளி விதைகள் அல்லது 5 கிராம் ஆளி விதைகள் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. 

Advertisment

இந்நிலையில் ஆளி விதைகளை, வறுக்க வேண்டும் இதை நாம் நட்ஸ் சேர்த்து சாப்பிட வேண்டும். நன்றாக பசி எடுக்கும்போது,இதை நாம் சேர்த்துகொள்ள வேண்டும்.

 ஒரு ஸ்பூன் வறுத்த ஆளி விதைகள் நன்றாக அரைத்துகொண்டு, நாம் செய்யும் ஸ்மூத்தி, புட்டிங், லண்டு அல்லது தயிரில் சேர்த்து சாப்பிடலாம். ஆனால் ஆளி எண்ணெய்யை நாம் பயன்படுத்த கூடாது, வயிறு பிரச்சனைகள் இருப்பவர்கள், இதை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஆனால் இந்த பிரச்சனைகள் இல்லாதவர்கள் காய்கறி சாலடில் இதை ஊற்றி சாப்பிடலாம்.

இந்நிலையில் ஆளி விதைகளை தனியாக சாப்பிட்டால் அதில் இருக்கும் நார்சத்து உடலில் சேராது. ஆளிவிதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும்பொது, நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.

Advertisment
Advertisements

இதுபோல சூடான நீரில் ஆளிவிதைகள் சேர்த்து, அத்துடன் எலுமிச்சை சாறு பிழிந்து, குடிக்கலாம். இதுபோல சூப், சீரியல்ஸ் ஆகியவற்றில் சேர்க்கலாம்.

இதுபோல உடல் எடை குறைக்கும் பயணத்தில், ஆளி விதைகள் அதிக பங்கு வகிக்கிறது. மேலும் இதில் இருக்கும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 பேட்டி ஆசிட், கரையும் நார்சத்து, லிக்ணம், புரோட்டீன்  ஆகியவை கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும்.  மேலும் இதில் இருக்கும்  புரத சத்து மற்றும் அமினோ ஆசிட் ரத்த் அணுக்களை சீரமைக்க உதவுகிறது மேலும் சதைகள் வளர உதவுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: