சர்க்கரை நோய் வந்ததும்தான் நாம் எப்போதும் உடல் ஆரோக்கியத்தை பற்றி யோசிக்கவே செய்வோம். இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் மட்டும் அல்ல உடல் பருமனாக இருப்பவர்கள் கூட வாழ்வை ஆரோக்கியமாக மாற்ற வேண்டும்.
இந்நிலையில் வெள்ளை அரிசி சாதத்தை நாம் முதலில் கைவிட வேண்டும். இந்நிலையில் இதற்கு மாற்றாக நாம் brown rice சாப்பிடலாம். இந்நிலையில் இந்த பிரவுன் அரிசியில் உமி அப்படியே இருக்கும். இந்த உமியைத்தான் நாம் பாலிஷ் செய்து வெள்ளை நிறத்திற்கு கொண்டு வருகிறோம். இந்நிலையில் இந்த பிரவுன் அரிசியில் உமி மற்றும் அதில் உள்ள சத்துக்கள் அப்படியே இருக்கும்.

வெள்ளை அரிசி போல பிரவுன் ரைஸை நாம் சமைக்க இயலாது. இந்நிலையில் எப்படி சமைக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
ஒரு கப் அரிசியை நன்றாக கழுவ வேண்டும். ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி, கிட்டதட்ட 8 விசிவ் வரும் வரை மிதமான தீயில் வைக்க வேண்டும். தொடர்ந்து சூடு ஆறியதும் பிரவுன் ரைஸ் ரெடி. அப்படி வேகவில்லை என்றால் கூடுதலாக தண்ணீர் சேர்த்து 3 விசில் வரை வைக்கவும்.
Brown rice-ல் அதிக நார்சத்து இருக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதை சாப்பிட்டால் ரத்த சரக்கரை அதிகரிக்காது. மேலும் இதில் குறைந்த கிளைசிமிக் இன்டக்ஸ் இருப்பதால் இது சரியான தேர்வாக இருக்கும்.
மேலும் இதில் மெக்னீஷியம், செலினியம், வைட்டமின் பி3 இருக்கிறது.