வாய் துர்நாற்றத்திற்கு காரணம் நம் வாயில் இருக்கக்கூடிய கெட்ட பாக்டீரியாக்கள் தான் என்று டாக்டர் நிஷா கூறுகிறார். மேலும் க்ளேர்வேதாஆயூர் தமிழ் யூடியூப் பக்கத்தில் இந்த கெட்ட துர்நாற்றத்தை போக்குவது பற்றியும் அவர் கூறுகிறார்.
Advertisment
தேவையான பொருட்கள்
இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர்
சர்க்கரை
Advertisment
Advertisements
ஈஸ்ட்
செய்முறை
தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை அல்லது பனைவெல்லம் அதனுடன் ஒரு பின்ச் ஈஸ்ட் பவுடர் சேர்த்து ஒரு 12 மணி நேரம் மூடி வைத்து புளிக்க விட வேண்டும்.
தினமும் காலையில் எழுந்து அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாயில் இருக்கக்கூடிய கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். புளிக்க வைத்த தேங்காய் தண்ணீரில் நன்றாக கொப்பளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இதனை தொடர்ந்து செய்தால் நிரந்தரமாக வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம் என்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.