சாஃப்ட் இட்லி வேணுமா? 2 ஸ்பூன் நல்லெண்ணெய் போதும்; நாள் முழுக்க பஞ்சு போல இருக்கும்!

சாஃப்ட் இட்லி செய்ய முடியாமல் சிரமப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள். சாஃப்ட் இட்லி வேணுமா? உங்களுக்காக ஒரு சூப்பர் டிப்ஸ். 2 ஸ்பூன் நல்லெண்ணெய் போதும், இட்லி சாஃப்ட்டா மட்டுமல்ல நாள் முழுக்க பஞ்சு போல இருக்கும்.

சாஃப்ட் இட்லி செய்ய முடியாமல் சிரமப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள். சாஃப்ட் இட்லி வேணுமா? உங்களுக்காக ஒரு சூப்பர் டிப்ஸ். 2 ஸ்பூன் நல்லெண்ணெய் போதும், இட்லி சாஃப்ட்டா மட்டுமல்ல நாள் முழுக்க பஞ்சு போல இருக்கும்.

author-image
WebDesk
New Update
soft idli x

சாஃப்ட் இட்லி வேணுமா? உங்களுக்காக ஒரு சூப்பர் டிப்ஸ். 2 ஸ்பூன் நல்லெண்ணெய் போதும், இட்லி சாஃப்ட்டா மட்டுமல்ல நாள் முழுக்க பஞ்சு போல இருக்கும்.

இட்லி தமிழ்நாட்டின் தினசரி உணவுகளில் ஒன்றாக இருந்தாலும், சிலர் இன்னும் சாஃப்ட்டான இட்லி செய்ய முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதே போல, முதலில் இட்லி செய்யும்போது சாஃப்ட்டாக இருந்தாலும் சிறிது நேரத்தில் கெட்டியாகி விடும். இதனால், காலையில் செய்யப்படும் இட்லி மதியம் சாப்பிட முடியாமல் போய்விடும். இப்படி சாஃப்ட் இட்லி செய்ய முடியாமல் சிரமப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள். சாஃப்ட் இட்லி வேணுமா? உங்களுக்காக ஒரு சூப்பர் டிப்ஸ். 2 ஸ்பூன் நல்லெண்ணெய் போதும், இட்லி சாஃப்ட்டா மட்டுமல்ல நாள் முழுக்க பஞ்சு போல இருக்கும்.

Advertisment

சாஃப்ட் இட்லி நாள் முழுக்க பஞ்சு போல இருக்க என்ன செய்ய வேண்டும் என்றால், நீங்கள் இட்லி செய்யும்போது, ஒரு ஈடு இட்லி ஊற்றுவதற்கு முன்னதாக மாவு கலக்குவீர்கள் இல்லையா அப்போது, ஒரு ஈடு இட்லி மாவில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாகக் கலக்கி கலந்துவிடுங்கள்.

பிறகு, நீங்கள் வழக்கம் போல, இட்லி தட்டில் மாவு ஊற்றி குண்டானில் மூடி வைத்து வெந்த பிறகு எடுத்துப் பாருங்கள், இட்லி ரொம்ப சாஃப்ட்டாக மல்லிப் பூ போல இருக்கும். அதே போல, அந்த இட்லியை நாள் முழுக்க வைத்து இருந்தாலும் பஞ்சு போல அப்படியே இருக்கும். இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: