பாரம்பரிய பெசரட் தோசை: இது கண்டிப்பா சிறந்த காலை உணவாக இருக்கும்

மிகவும் பிரபலமான பெசரட் தோசை ரெசிபி இது. அதன் பாரம்பரிய ரெசிபியை தவறாமல் செய்து பாருங்க.

மிகவும் பிரபலமான பெசரட் தோசை ரெசிபி இது. அதன் பாரம்பரிய ரெசிபியை தவறாமல் செய்து பாருங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாரம்பரிய பெசரட் தோசை: இது கண்டிப்பா சிறந்த காலை உணவாக இருக்கும்

மிகவும் பிரபலமான பெசரட் தோசை ரெசிபி இது. அதன் பாரம்பரிய  ரெசிபியை தவறாமல்  செய்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

பாசிப் பயிறு – 2 கப்

சீரகம்

Advertisment
Advertisements

இஞ்சி

பச்சை மிளகாய்

உப்பு

தண்ணீர்

செய்முறை : மிஸ்கியில் பாசிப்பயிறு, இஞ்சி, சீரகம்,  பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த கவலையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும். இந்த மாவை ஒரு 4 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் வழக்கம் போல எண்ணெய் தடவி தோசை சுட வேண்டும்.

சுவையான பெசரட் தோசை ரெடி.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: