நாம் இடியாப்பம் என்றாலே சலித்துக்கொள்ளவும். இந்நிலையில் அதில் அதிக வேலைகள் இருப்பாக நினைத்துகொள்வோம். மிகவும் எளிதாக இடியாப்பம் செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
செய்முறை
பச்சரியை நன்றாக கழுவ வேண்டும். அதை 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். 4 மணி நேரம் கழித்து, தண்ணீர் வடிகட்டி அதை மிக்ஸி ஜாரிபோட்டு அரைக்க வேண்டும். அத்துடன் துருவிய தேங்காய் , தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.

தற்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நெய் சேர்த்து கிளர வேண்டும். தற்போது பச்சரிசி கலவையை சேர்க்க வேண்டும். மாவு கட்டியாக ஆனதும். அதை நீலமான உருண்டைகளாக பிடித்து. வேக வைத்து கொள்ளுங்கள். தற்போது வேக வைத்த உருண்டைகளை இடியாப்ப அச்சில் போட்டு இடியாப்பம் போல புழியவும். இதை தேங்காய் பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்.