New Update
/indian-express-tamil/media/media_files/yk6YwMTcvhhIGkodn4mS.jpg)
Idli sambar recipe
எப்போதும் இட்லிக்கு சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டு சலித்து விட்டதா? ஒருமுறை இந்த ஸ்டைல்ல குழம்பு வச்சு பாருங்க. எல்லாரும் ருசிச்சு சாப்பிடுவாங்க.
Advertisment
சுவையான இட்லிக் குழம்பு எப்படி செய்வது என்பது இங்கே
தேவையான பொருட்கள்
- தக்காளி- 4
- வெங்காயம்- 2
- பச்சை மிளகாய்- 2
- கிராம்பு- 6,8
- இஞ்சி- ஒரு துண்டு
- காஷ்மீரி சில்லி பவுடர்- 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
- மல்லி தூள்- 1 டீஸ்பூன்
- குருமா மசாலா- 2 டேபிள்ஸ்பூன்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லிதழை
- தேங்காய் துருவியது
- பெருஞ்சீரகம்- 1 டீஸ்பூன்
- வறுத்த கொண்டைக் கடலை- 1 டேபிள்ஸ்பூன்
- எண்ணெய்- 2,3 டேபிள்ஸ்பூன்
- உப்பு- தேவைக்கேற்ப
எப்படி செய்வது?
இன்னைக்கு உங்க வீட்டுல இட்லியா? அப்போ சிம்பிளி சமையல் யூடியூப் வீடியோல இருக்கிற மாதிரி, இந்த ஸ்டைல்ல குழம்பு வச்சு எல்லாரையும் அசத்துங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Advertisements
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us