வெறும் 10 நிமிஷத்துல செய்யக்கூடிய இன்ஸ்டன்ட் சட்னி: மிஸ் பண்ணாதீங்க

வழக்கமான, சட்னி போல், அல்லாமல் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

வழக்கமான, சட்னி போல், அல்லாமல் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
சட்னி

வழக்கமான, சட்னி போல், அல்லாமல் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

எண்ணெய்

வேர்கடலை – ஒரு கப்

Advertisment
Advertisements

பச்சை மிளகாய் -8

சின்ன வெங்காயம் – 6

பூண்டு சில பற்கள்

இஞ்சி – 2 துண்டுகள்

பொட்டுக்கடலை

பொதினா

சீரகம்

புளி

கொத்தமல்லி

தேங்காய் துண்டுகளாக நறுக்கியது

எண்ணெய்

உப்பு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வேர்கடலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சேர்த்து வதக்கவும். நன்றாக வறுபட்டதும், பூண்டு, இஞ்சி, பொட்டுக்கடலை , பொதினா சேர்கக்வும். இது நன்றாக வதங்கியதும், புளி, சேர்த்து வதக்கவும். தொடர்ந்து  இவை அனைத்தும் ஆறியதும், கொத்தமல்லி, தேங்காய் துண்டுகள் சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து கடுகு தாளித்து இந்த சட்னியில் சேர்க்க வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: