scorecardresearch

சுகர் அதிகரிக்கவே கூடாதா? அப்போ இந்த அரிசி ரொம்ப முக்கியம் 

which helps in preventing and curing several diseases: இந்நிலையில் அரிசியில் பல வகைகள் இருக்கிறது. சுமார் 40 ஆயிரம் வகை அரிசிகள் இருக்கிறது. இதனால் எந்த அரிசி வகை நமக்கு நல்லது என்று நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

சுகர் அதிகரிக்கவே கூடாதா? அப்போ இந்த அரிசி ரொம்ப முக்கியம் 

Red rice is enriched with the goodness of antioxidants and magnesium: இந்நிலையில் அரிசியில் பல வகைகள் இருக்கிறது. சுமார் 40 ஆயிரம் வகை அரிசிகள் இருக்கிறது. இதனால் எந்த அரிசி வகை நமக்கு நல்லது என்று நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில் சிவப்பு அரிசி வைகையில் பல நன்மைகள் இருக்கிறது. இதில் ஆன்தோசயனின் (anthocyanin) இருக்கிறது. இதுதான் அரிசியின் சிவப்பு நிறத்திற்கு காரணம், இந்த சத்து ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோய்யை கட்டுக்குள் கொண்டு வருகிறது. பார்வை திறனை மேம்படுத்துகிறது. மேலும் புற்று நோய்யை குணப்படுத்துகிறது.

இதில் பேக்ட்டீரியாவை எதிர்த்து போராட தன்மை உண்டு,  மேலும் இதில் நார்சத்து அதிகம் மற்றும் வைட்டமின்  பி1 மற்றும் பி2, கால்சியம், இரும்புசத்து இருக்கிறது.

இதில் குறைவான கிளைசிமிக் இண்டக்ஸ் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் நிச்சயம் இதை சாப்பிடலாம்.

இதில் இருக்கும் மெக்னிஷியம், சுவாசத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக ஆக்ஸிஜனை உடல் எடுத்துக்கொள்ள உதவுகிறது.

இதில் இருக்கும் கால்சியம் எலும்பு முறிவிலிருந்து உடலை காப்பாற்றுகிறது. மேலும் எலும்பு சமந்தமான நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது.

மேலும் இதில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதால், உடல் எடை குறைப்பவர்கள், இதை தேர்வு செய்தால் மிகவும் நல்லது. மேலும் நீண்ட நாட்கள் உங்கள் டயட்டை அப்படியே பின்பற்றலாம்.

இந்நிலையில் தீட்டப்படாத அரிசி என்பதால் இது அப்படியே கொழுப்பாக மாறி இதய ரத்த குழாய்களில் அடைத்து கொள்ளாது. இதனால் இதய நோய் வராமல் தடுக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Is red rice good for diabetics who should not eat everything