Advertisment

15 நிமிஷம் போதும்; சுவையான இட்லி ரெடி பண்ணிடலாம்: புதிய ரெசிபி  

இந்த முறை ஜவ்வரிசி இட்லி செய்து பாருங்க. வழக்கமான அலிப்பு தரும் அதிக உழைப்பு இந்த ரெசிபிக்கு தேவையில்லை .

author-image
WebDesk
New Update
15 நிமிஷம் போதும்; சுவையான இட்லி ரெடி பண்ணிடலாம்: புதிய ரெசிபி  

இந்த முறை ஜவ்வரிசி இட்லி செய்து பாருங்க. வழக்கமான அலிப்பு தரும் அதிக உழைப்பு இந்த ரெசிபிக்கு தேவையில்லை .

Advertisment

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி மாவு

ரவை

இஞ்சி

 சீரகம்

கேரட்

எண்ணெய்

தயிர்

செய்முறை: முதலில் ஜவ்வரிசி மாவு மற்றும் ரவையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து இந்த பொடியை சிறிது தண்ணீர் கலந்து. அத்துடன் தயிர் சேர்த்து கொள்ளுங்கள். இட்லி மாவு பதத்திற்கு வந்ததும், அதில் கேரட் துருவியது . சீரகம் , உப்பு சேர்த்து கொள்ளவும். 2 மணி நேரம் ஊறியதும். இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி இட்லி ஊற்றி எடுக்கவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment