ஹோலி பண்டிகைக்கு இந்த பாரம்பரிய ஜிலேபியை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
மைதா மாவு- 1 கப்
கார்ன் பிளவர் மாவு- 3 டேபிள் ஸ்பூன்
நெய்
உணவு கலர்கொடுக்கும் பொடி
பேகிங் சோடா
எண்ணெய்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கான்பிளவர் மாவு, நெய் சேர்த்து அத்துடன் உணவு கலரை சேர்க்க வேண்டும். கரைத்த மாவை 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகை தயாரிக்க வேண்டும்.
தொடர்ந்து, புளிக்க வைத்த மாவில், பேகிங் சோடா சேர்க்க வேண்டும். எண்ணெய் அதிகமாக எடுத்துக்கொண்டு, ஜிலேபி போல் ஊற்றவும். தொடர்ந்து பொறித்த ஜிலேபியை சீனி பாகில் 1 நிமிடம் வரை ஊறவைத்துவிட்டு எடுக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/