உலகம் முழுக்க ஆய்வு செய்யப்படும் இறைச்சி... புரோட்டீன் மிக அதிகம்; இப்படி செஞ்சு சாப்பிடுங்க: டாக்டர் சிவராமன்

காடையின் பயன்கள் பலவும் உள்ளன. அவை உணவு மற்றும் மருத்துவ ரீதியாக முக்கியத்துவம் பெறுவதாக டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

காடையின் பயன்கள் பலவும் உள்ளன. அவை உணவு மற்றும் மருத்துவ ரீதியாக முக்கியத்துவம் பெறுவதாக டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
kaadai

ஆட்டு இறைச்சியை விட அதிக சத்துக்கள் காடையில் உள்ளதாகவும் அதன் கறி மற்றும் முட்டை உடலுக்கு மிகவும் நல்லது என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். காடை இறைச்சி புரதம், வைட்டமின்கள் (A, D, B12, K மற்றும் B காம்ப்ளக்ஸ்), மற்றும் தாதுக்கள் (கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம்) போன்ற சத்துக்களை அதிக அளவில் கொண்டுள்ளது.

Advertisment

கோழி இறைச்சியை விட அதிக புரதமும், சில சமயங்களில் குறைவான கொழுப்பும் கொண்டது. அவ்வளவு சத்துக்கள் நிறைந்த காடை கிரேவி எப்படி செய்வது என்று தருஸ் கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மஞ்சள் தூள்
உப்பு  
காடை
கொத்தமல்லி
மிளகு
சீரகம்
சோம்பு 
எண்ணெய் 
பிரியாணி இலை
மிளகாய்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
வெங்காயம்
கறிவேப்பிலை
தக்காளி 

Advertisment
Advertisements

செய்முறை

முதலில் மஞ்சள் தூள், உப்பு போட்டு கழுவி எடுக்கவும். பின்னர் கடாயில் கொத்தமல்லி, மிளகு, சீரகம், சோம்பு வறுத்து அரைக்கவும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, சோம்பு, மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி போட்டு தாளித்து அதில் காடையையும் போட்டு அரைத்த மசாலாவை சேர்த்து வேகவிட்டு மேலே கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: