சாப்பாடு, தோசை, இட்லி.. எல்லாத்துக்கும் சூப்பர் காம்போ; செஃப் வெங்கடேஷ் பட் செய்த அசத்தல் ரெசிபி

காளான் மிளகு மசாலா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

காளான் மிளகு மசாலா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Mushr

செஃப் வெங்கடேஷ் பட் செய்த காளான் மிளகு மசாலா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

கடலை எண்ணெய்
காளான்
வெங்காயம்
மிளகு
இஞ்சி பூண்டு பேஸ்ட்
தக்காளி
கறிவேப்பிலை

செய்முறை 

கடலை எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கவும். இடையில் மிக்ஸி ஜாரில் 3 டேபிள் ஸ்பூன் மிளகு, 1 டேபிள்  ஸ்பூன் சோம்பு போட்டு அரைக்கவும்.  வெங்காயம் வதக்கிய பின் இரண்டரை  ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 4 தக்காளி சேர்க்கவும். அடுத்து மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள் சேர்க்கவும்.

Advertisment
Advertisements

அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து 1 டம்ளர் தக்காளி ஊற்றவும். கறிவேப்பிலை போட்டு 7 நிமிடம் வேக விடவும். இப்போது நறுக்கிய காளானை போடவும். நன்கு வெந்ததும் அரைத்த மிளகு மசாலாவை போடவும்.  அவ்வளவு தான் சுவையான காளான் மிளகு மசாலா ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: