Advertisment

பக்தியும் சுவையும் நிறைந்த காசி அல்வா ரெசிபி

சுவையான காசி அல்வா எப்படி செய்வது என்பதை இந்த தொகுப்பு மூலம் தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
பக்தியும் சுவையும் நிறைந்த காசி அல்வா ரெசிபி

சுவையான காசி அல்வா எப்படி செய்வது என்பதை இந்த தொகுப்பு மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

துருவிய வெள்ளைப் பூசணிக்காய்

நெய்

முந்திரி

பாதாம்

உலர்ந்த திராட்சை

சர்க்கரை

குங்குமப்பூ

ஆரஞ்சு கலர்

ஏலக்காய்த்தூள்

வெள்ளரி விதை

செய்முறை :

பூசணிக்காய்யை விதை நீக்கில் குக்கரில் வேக வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்தி அதில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம், திராட்சையை சேர்த்து வறுக்கவும். தொடர்ந்து பூசணிக்காய், சர்க்கரை, குங்குமப்பூ, அரஞ்சு நிறம் ஆகியவற்றை சேர்க்கவும். மேலும் கட்டியாகும் போது நெய் சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவையில் நெய் மிதக்கும் வரை கிளர வேண்டும். சுவையான காசி அல்வா ரெடி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment