கருப்பு உளுந்து கஞ்சி : இப்படி செய்துபாருங்க: செம்ம ஹெல்தியான காலை உணவு

காலை உணவாக கருப்பு உளுந்து கஞ்சி ரொம்ப ஈசியா செய்யலாம். இதை பின்பற்றுங்கள்.

காலை உணவாக கருப்பு உளுந்து கஞ்சி ரொம்ப ஈசியா செய்யலாம். இதை பின்பற்றுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கருப்பு உளுந்து கஞ்சி

கருப்பு உளுந்து கஞ்சி

காலை உணவாக கருப்பு உளுந்து கஞ்சி ரொம்ப ஈசியா செய்யலாம். இதை பின்பற்றுங்கள்.

Advertisment

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து – 1 கப்

கருப்பு அரிசி – 1கப்

Advertisment
Advertisements

வெல்லம்- ஒரு ஸ்பூன்  

உப்பு

செய்முறை: கருப்பு உளுந்து மற்றும் கருப்பு அரிசியை நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து அதை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் சிறிது வெல்லம் சேர்த்து பாகு போல் ரெடி செய்து கொள்ளுங்கள். தற்போது ஒரு பாத்திரத்தில்  ஒரு கப் தண்ணீர் சேர்த்து, அதில் அரைத்த கருப்பு உளுந்து மற்றும் கருப்பு அரிசியை சேர்த்து கரைத்துகொள்ளுங்கள். இறுதியாக வெல்லப்பாகு சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து கொள்ளலாம்.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: