scorecardresearch

ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் பஞ்சம் இல்லை: மொறு மொறு கீரை போண்டா ரெசிபி

வீட்டிலேயே நாம் இந்த கீரை போண்டாவை  செய்து சாப்பிட முடியும். அதன் ரெசிபி இதோ.

ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் பஞ்சம் இல்லை: மொறு மொறு கீரை போண்டா ரெசிபி

வீட்டிலேயே நாம் இந்த கீரை போண்டாவை  செய்து சாப்பிட முடியும். அதன் ரெசிபி இதோ.

தேவையான பொருட்கள்

கீரை –

கடலமாவு

அரிசி மாவு

மிளகாய்த்தூள்

மஞ்சள்தூள்

ஆப்ப சோடா –

உப்பு

எண்ணெய்

செய்முறை

கீரையை நன்றாக கழுவி பிறகு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவு அரிசிமாவு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு ஆப்ப சோடா அனைத்தையும் கலந்து தண்ணீர் சேர்த்து போண்டா போடும் பதத்திற்கு பிசைந்து பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Keerai bonda recipe