Advertisment

மசித்த கீரை மிளகு சூப் : இப்படி  ஒரு சூப்பை இதுவரை நீங்கள் குடிச்சிருக்க மாட்டீங்க

இந்த கீரை சூப்பை நீங்கள் காலை உணவுடனும் சாப்பிடலாம். இல்லையென்றால் மதியம் சாப்பிடலாம்.

author-image
WebDesk
New Update
மசித்த கீரை மிளகு சூப் : இப்படி  ஒரு சூப்பை இதுவரை நீங்கள் குடிச்சிருக்க மாட்டீங்க

இந்த கீரை சூப்பை நீங்கள் காலை உணவுடனும் சாப்பிடலாம். இல்லையென்றால் மதியம் சாப்பிடலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை

சின்ன வெங்காயம்

சீரகத்தூள்

 மிளகுத்தூள்

தேங்கய் எண்ணெய்

தேங்காய் பால்

பூண்டு

உப்பு

செய்முறை: முதலில் கீரையை நன்றாக கழுவ வேண்டும். அதை பொடியாக நறுக்க வேண்டும். தொடர்ந்து  சின்ன வெங்காயத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் இரண்டையும் சேர்த்து, தொடர்ந்து பூண்டு சீரகத்தூள், உப்பு சேர்த்து 3 விசில் விட்டு எடுக்கவும். இந்த கீரையை நன்றாக மசித்து தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் கீரை மசியல், தேங்காய், பால் ஆகியவற்றை சேர்த்து கிளரவும். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment