Advertisment

சளி தொல்லையா... இந்த ரசம் குடிச்சா போதும்

சளி தொல்லை மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த ரசத்தை தவறாமல் வீடில் செஞ்சு பாருங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சளி தொல்லையா... இந்த ரசம் குடிச்சா போதும்

சளி தொல்லை மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த ரசத்தை தவறாமல் வீடில் செஞ்சு பாருங்க. 

Advertisment

தேவையான பொருட்கள்

கொள்ளு

சீரகம்

மிளகு

கொத்தமல்லி விதைகள்

கொத்தமல்லி தழை

பூண்டு

தக்காளி

உப்பு

மஞ்சள் தூள்

பெருங்காயம்

நல்லெண்ணய்

கடுகு

புளி

செய்முறை

முதலில் கொள்ளை நன்றாக கழுவ வேண்டும். தொடர்ந்து பாத்திரத்தில் போட்டு அதை வறுத்து எடுக்கவும். எண்ணெய் ஊற்ற கூடாது.  தொடர்ந்து ஒரு பாத்திரத்தில், சீரகம் போட்டு, கொத்தமல்லி விதை, பூண்டு  ஆகீயவற்றை சேர்த்து வறுக்க வேண்டும் தொடர்ந்து இதை அரைத்துகொள்ளவும். இந்த அரைத்த எல்லாவற்றையும் புலி கரைத்து அத்துடன் சேர்த்து கொள்ளவும், தொடர்ந்து. இரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், தக்காளி மசித்தது, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும், தொடர்ந்து புளி தண்ணீர் கலவையை ஊற்ற வேண்டும். அதிகமாக கொதிக்க வேண்டாம். நிரை திரண்டு வந்ததும்,அடுப்பை அணைத்து விடவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment