Advertisment

கேரள ஸ்டைல் கோதுமை அடை: மிஸ் பண்ணாம சமைத்து பாருங்க

இந்த கோதுமை அடையை ஈசியா செய்யலாம். காலை உணவுக்கு இது ஒரு புது மாற்றத்தை கொடுக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கேரள ஸ்டைல் கோதுமை அடை: மிஸ் பண்ணாம சமைத்து பாருங்க

இந்த கோதுமை அடையை ஈசியா செய்யலாம். காலை உணவுக்கு இது ஒரு புது மாற்றத்தை கொடுக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்

தண்ணீர்

தேங்காய் துருவியது

சர்க்கரை

ஏலக்காய்

வாழை இலை

செய்முறை : கோதுமை மாவை, தண்ணீர் சேர்த்து அதிகமான தண்ணீராகவும் இல்லாமல், வடை பதத்திற்க்கு கொண்டு வரவும். தொடர்ந்து வாழை இலையை தீயில் வாட்டி அதில் இந்த கோதுமை மாவை அடை போல தட்ட வேண்டும். தொடர்ந்து தேங்காய் துருவலை தூவி, அதன் மீது சர்க்கரையை சேர்க்க வேண்டும். ஏலக்காய் இடித்தையும் சேர்க்க வேண்டும். தொடர்ந்து தோசை கல்லில் இந்த இலை அடையை வைத்து அவித்து எடுக்க வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment