Advertisment

உங்க சுகர் அளவு குறையனுமா? அப்போ இந்த இட்லியை சமைத்து சாப்பிடுங்க

சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த இட்லியை காலை உணவாக சாப்பிடலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இட்லி

சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த இட்லியை காலை உணவாக சாப்பிடலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை- ஒரு கப்

உளுந்தம் பருப்பு – கால் கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை: உளுந்தம் பருப்பை நன்றாக கழிவி 4 மணி நேரம் ஊறவைக்கவும். தொடர்ந்து கோதுமை ரவையை தனியாக ஊற வைக்க வேண்டும். முதலில் உளுந்தம் பருப்பை நன்றாக அரைக்க வேண்டும். மாவு பதத்திற்கு வந்ததும், கோதுமை ரவையை சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் வரை அரைக்க வேண்டும். தொடர்ந்து 7 மணி நேரம் இந்த மாவை புளிக்க வைக்க வேண்டும் . அதன் பிற்கு இட்லி ஊற்றி சாப்பிடலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கான நல்ல உணவு

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment