Advertisment

கோவக்காயில் மொறு மொறு வத்தல்: இப்படி செய்யுங்க!

கோவக்காய் வத்தல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kovakkai vaththal recipe

Food

சுவையான கோவக்காய் வத்தல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

கோவக்காய் – ¼ கிலோ

புளித்த தயிர் – 1 கப்

பச்சைமிளகாய் – 6

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கோவக்காயை நீளவாக்கிலோ, வட்டமாகவோ நறுக்கி, சுடுநீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுக்கவும். பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலக்கி, அதில் கோவக்காயை போட்டு 1 நாள் முழுவதும் ஊறவிட்டு மறுநாள் வெயிலில் உலர்த்தி நன்கு காய வைக்கவும். இது நன்கு காய்ந்ததும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து சாப்பிடலாம். அவ்வளவு தான் மொறு மொறு கோவக்காய் வத்தல் ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment