New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/31/nMn4WlWYu5LcTzqhOi1Q.jpg)
மாரடைப்பை தடுக்க உதவும் லாரிக் அமிலம் உள்ள ஒரு காய்கறியை பற்றி பார்ப்போம். லாரிக் அமிலம் தாய்ப்பாலில் மட்டும் தான் உள்ளது என்று நினைப்போம் ஆனால் டாக்டர் சிவராமன் காய் ஒன்றிலும் உள்ளதாக கூறுகிறார்.