Advertisment

புதுவித ரெசிபி: வெண்டைக்காய் பச்சடி இப்படி செய்யுங்க!

வெண்டைக்காய் பச்சடி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Ladies finger

தேவையான அளவு 

Advertisment

புளிக்காத புது தயிர் – 1 கப்
வெண்டைக் காய் – 100 கிராம்
தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு 

தாளிக்க 

கடுகு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை தேவையானவை

வெண்டைக் காயை கழுவித் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்கவும். எண்ணெயைக் காய வைத்து, நறுக்கிய வெண்டைக் காயை அதில் போட்டு, நன்கு வதக்கி எடுக்கவும்.தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிரில் சேருங்கள். கடுகையும் பொரித்து சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து கலந்து வையுங்கள். பரிமாறுவதற்கு சற்று முன்பு, பொரித்த வெண்டைக் காயைத் தயிர்க் கலவையில் சேர்த்து பரிமாறுங்கள். அவ்வளவு தான் மிக ருசியான வெண்டைக்காய் தயிர் பச்சடி ரெடி. 

 “தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment