இதுலையும் துவயல் பண்ணலாம்:அசத்தும் ருசி

எலுமிச்சை பழத்தை வைத்து நாம் துவயல் அரைக்க முடியும். எலுமிச்சை சாறில் இருக்கும் சத்துக்குள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவை என்பதால் இதை தவறாமல் வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.

எலுமிச்சை பழத்தை வைத்து நாம் துவயல் அரைக்க முடியும். எலுமிச்சை சாறில் இருக்கும் சத்துக்குள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவை என்பதால் இதை தவறாமல் வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.

author-image
WebDesk
New Update
இதுலையும் துவயல் பண்ணலாம்:அசத்தும் ருசி

எலுமிச்சை பழத்தை வைத்து நாம் துவயல் அரைக்க முடியும். எலுமிச்சை சாறில் இருக்கும் சத்துக்குள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவை என்பதால் இதை தவறாமல் வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.

Advertisment

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு

உளுந்தம் பருப்பு

Advertisment
Advertisements

எலுமிச்சை பழம்

காய்ந்த மிளகாய்

நல்லெண்ணை

உப்பு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும். தொடர்ந்து காய்ந்த மிளகய்யை சேர்க்கவும். நன்றாக வறுபடும் வரை காத்திருக்கவும். இந்நிலையில் 2 எலுமிச்சை பழத்தின் சாறை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

publive-image

இந்த சாறை வறுத்த பொருட்களுடன் சேர்த்து அரைக்க வேண்டும். தண்ணீர் விடக்கூடாது. இந்நிலையில் தனியாக பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பும், கடலை பருக்கு கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். சுவையான எலுமிச்சை துவயல் ரெடி.   

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: