உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வடிகட்டுவதற்கு உங்கள் கல்லீரல் பொறுப்பு. காலப்போக்கில், அது ஓவர்லோட் ஆகலாம். உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிப்பது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் அவசியம் . கல்லீரல் நச்சுக்களை வெளியேற்றா இந்த இயற்கை வைத்தியத்தை தினமும் எடுத்து கொள்ளலாம்.
நம் உடலில் இருக்கிற எல்லா கழிவு பொருட்களையும் சாப்பிடற உணவுகளை ஜீரணிக்கம் செய்வதே கல்லீரல் தான் அப்படிப்பட்ட கல்லீரலை எப்படி சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான் பொருட்கள்
இஞ்சி
பூண்டு
பட்டை
மஞ்சள்தூள்
தேன்
எலுமிச்சை சாறு
செய்முறை
நான்கு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இஞ்சி, பூண்டு, பட்டை மூன்றையும் சேர்த்து அரைமணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் ஆறவைத்து வடிகட்டி அதில் எலுமிச்சை பழம் சாறு, தேன், மஞ்சள் தூள் மூன்றையும் கலந்து தினமும் குடித்து வரலாம். இதை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டது வெளியேறும். கல்லீரலை சுத்தம் செய்வதன் மூலம் 70 - 80 சதவீதம் கல்லீரலை சுற்றியுள்ள கொழுப்பை அகற்ற முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“