தக்காளி விலை உயரும் நேரங்களில் குழந்தைகளுக்கு என்ன லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி செய்வது என்று தெரியாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு இனி கவலை வேண்டாம்.
தக்காளி இல்லாமலேயே இனி லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி செய்து விடலாம்.தக்காளி இல்லாத வெஜிடெபிள் புலாவ் எப்படி செய்வது என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்
எண்ணெய்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
தேவையான காய்கறிகள்
கரம் மசாலா
மிளகாய் தூள்
கரம் மசாலா
மஞ்சள் தூள்
உப்பு
அரிசி
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி தேவையான காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் கரம் மசாலா,மஞ்சள் தூள்,உப்பு, மிளகாய் தூள் ஆகிய மசாலாக்களையும் போட்டு கலந்து விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
பின்னர் அவற்றுடன் அரிசி தண்ணீர் சேர்த்து தேவையான விசில் விட்டு இறக்கினார் வெஜ் புலாவ் தயாராகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ I