scorecardresearch

அறிகுறியில்லாமல் ஏற்படும் மெக்னீஷியம் குறைபாடு: இந்த உணவுகள் ரொம்ப முக்கியம்

பதாம், முந்திரி, வேர்கடலை ஆகியவற்றில் மெக்னீஷியம் இருக்கிறது. 80 மில்லி கிராம் பாதாம், தினமும் எடுத்துக்கொள்ளலாம். 74 மில்லி கிராம் முந்திரியிலும் ஒரு நாளுக்கு தேவையான மெக்னீஷியம் இருக்கிறது.

அறிகுறியில்லாமல் ஏற்படும் மெக்னீஷியம் குறைபாடு: இந்த உணவுகள் ரொம்ப முக்கியம்

நமது உடலுக்கு தேவையான முக்கிய சத்தில் மெக்னீஷியமும் இருக்கிறது. மெக்னிஷியம் குறைபாடு ஒருவருக்கு இருக்கிறதா? என்பதை கண்டுபிடிப்பது எளிதான விஷயமில்லை. இதனால் நாம் சில உணவு பொருட்களை நிச்சயம் தவிர்க்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

விதைகள்

பிலாக்ஸ், சாய் விதைகளில் அதிக மெக்னீஷியம் சத்து இருக்கிறது. பூசணி விதைகளில் இருக்கிறது. ஒரு நாளில் ஒரு முறை பூசணிக்காய் விதைகளை சாப்பிட்டால் அன்றைக்கு தேவையான மெக்னீஷியம் கிடைக்கும்.

பீன்ஸ்

அதாவது சோயா பீன்ஸ்,  மொச்சை கொட்டை, கொண்டைக் கடலை ஆகியவையில் மெக்னீஷியம் இருக்கிறது.

முழு தானிய வகைகள்

மில்லட், பார்சி, ஓட்ஸ், பிரவுன் ரைஸ் ஆகியவற்றில் மெக்னீஷியம் இருக்கிறது. இதுபோல  முழுதானிய மாவிலும் இருக்கிறது.

டார்க் சாக்லேட்

கொஞ்சம் கசப்பு சுவை இருந்தாலும் இதில் காப்பர், இரும்பு சத்து, மெக்னீஷியம் இருக்கிறது.

நட்ஸ்

பதாம், முந்திரி, வேர்கடலை  ஆகியவற்றில் மெக்னீஷியம் இருக்கிறது. 80 மில்லி கிராம் பாதாம், தினமும் எடுத்துக்கொள்ளலாம். 74 மில்லி கிராம் முந்திரியிலும் ஒரு நாளுக்கு தேவையான மெக்னீஷியம் இருக்கிறது.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Magnesium rich foods for deficiency

Best of Express