3 பொருட்கள்: 10 நிமிடத்தில் செய்யலாம் சுவையான மாங்காய் இட்லி

மாங்காய் இட்லி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

மாங்காய் இட்லி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Mango idly

Food - Mango idly

மாங்காய் இட்லி கேள்விப்பட்டுள்ளீர்களா? சுடச் சுட 10 நிமிடத்தில் செய்யலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

இட்லி மாவு அரைத்தது - தேவையான அளவு
பழுத்த மாங்காய் – 1
தேன் – 100 கிராம்

செய்முறை

Advertisment
Advertisements

முதலில் மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். அடுத்து இட்லி மாவில் தேன் சேர்த்து மாங்காய் கலவையையும் சேர்க்கவும். இப்போது அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து இந்த கலவை சேர்த்து ஊற்றி வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான மாங்காய் இட்லி ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: