இது தான் பதம்: சுவை நிறைந்த மாங்காய் ஊறுகாய் இப்படி செய்யுங்க!

மாங்காய் ஊறுகாய் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

மாங்காய் ஊறுகாய் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mango pickle

Mango pickle

சுவை நிறைந்த மாங்காய் ஊறுகாய் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

மாங்காய் - 3

நல்லெண்ணெய் - 1 கப்

Advertisment
Advertisements

மிளகாய் தூள் - 1 கப்

உப்பு - 1 கப்

பெருங்காயத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

கடுகு - 2 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

மஞ்சள் 1 டீஸ்பூன்

பூண்டு - தேவையான அளவு

செய்முறை

முதலில் மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி கொள்ளவும். கடுகையும் அரைத்து எடுக்கவும். பூண்டை தனியாக அரைத்து வைக்கவும். இப்போது ஒரு பாத்திரம் எடுத்து மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள் சேர்க்கவும். அடுத்ததாக உப்பு, அரைத்த பூண்டு பேஸ்ட்டை, மற்ற பொடிகளை கலந்து கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து மசாலாவை கிளறி பிரட்டுங்கள். இறுதியாக நல்லெண்ணெய்யை காய்ச்சி கலவையில் ஊற்றி சூடான பதத்துடன் கிளறுங்கள். அவ்வளவு தான் சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Tips Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: