scorecardresearch

மிளகு, தேங்காய் வைத்து ஒரு ரெசிபி: 12 நிமிடங்கள் போதும்

வழக்கமான கலவை சாதம் போல் இல்லாமால் இதில் அதிக சுவை மற்றும் சீக்கரமாக செய்யலாம். தவறாமல் இந்த மிளகு சாதம் செய்துபாருங்க

மிளகு, தேங்காய் வைத்து ஒரு ரெசிபி: 12 நிமிடங்கள் போதும்

வழக்கமான கலவை சாதம் போல் இல்லாமால் இதில் அதிக சுவை மற்றும் சீக்கரமாக செய்யலாம். தவறாமல் இந்த மிளகு சாதம் செய்துபாருங்க

தேவையான பொருட்கள்

மிஞ்சிய சாதம் அல்லது சூடான சாதம்

மிளகு

தேங்காய் துருவல்

பச்சை மிளகாய்

இஞ்சி துண்டுகள்

துருவிய தேங்காய்

கடுகு, உளுந்தம்பருப்பு

எண்ணெய்

செய்முறை :

மிஞ்சிய சாதம் இருந்தால் அதை பயன்படுத்தலாம். புதிதாக வைத்த சாதத்தையும் பயன்படுத்த முடியும். இந்நிலையில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து, தொடர்ந்து தேங்காய் துருவலை சேக்கவும். நன்றாக வறுபட்டதும். அதில் சாதம் சேர்த்து மிளகை இடித்து சேர்க்கவும். 6 நிமிடங்கள் வரை கிளரவும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Milagu rice for lunch box recipe