Advertisment

பைல்ஸ் முதல் வயிற்று வலி வரை எந்த நோய்க்கு எந்த தானிய வகை சிறந்தது?

நாம் முழுதானிய வகைகளை சாப்பிடுவோம். ஆனால் சில நோய்களுக்கு சில தானியங்கள் சரியாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பைல்ஸ் முதல் வயிற்று வலி வரை எந்த நோய்க்கு எந்த தானிய வகை சிறந்தது?

நாம் முழுதானிய வகைகளை சாப்பிடுவோம். ஆனால் சில நோய்களுக்கு சில தானியங்கள் சரியாக இருக்கும்.

Advertisment

தானிய வகைகளில் சத்துக்கள் அதிகம், குலட்டின்  ஃபிரியாக இருக்கிறது. மேலும்  ஆய்வுகள் கூறுவதுபோல், வைட்டமின் பி, மினரல்ஸ், பேட்டி ஆசிட், பினாலிக்ஸ் இருக்கிறது. மேலும் புரத சத்து, நார்சத்து, மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், அமினோ ஆசிட் இருக்கிறது.

குட்லில் உள்ள புழுக்களால்,  நமது உறுப்புகள் பாதிக்கப்படும். ஹோக் வர்ம்ஸ், பின் வர்ம்ஸ், ரவுண்டட் வர்ம்ஸ் ஆகியவையால் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி, வாயுத்தொல்லை, வயிறு உப்புதல், உடல் எடை குறைவு, வயிற்றுப்போக்கு, குமட்டல், வாய்ந்தி ஏற்படுகிறது. இதை தடுக்க நீங்கள் முழு தானிய வகைகளை சாப்பிட வேண்டும்.

இதுபோல நமக்கு அடிக்கடி ஏற்டும் வயிற்று வலி. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதனால் பவுல் குறைபாடு வரலாம், மலச்சிக்கல், பால் மற்றும் பால் பொருட்கள் ஒவ்வாமை  வரலாம். இதற்கு முழு தானிய வகைகள் உதவும்.

பெண்கள் அடிக்கடி அனுபவிக்கும் நீர் கடுப்பு, எரிச்சல் போல உணர்வு ஏற்பவது முழு தானிய வகைகள் சாப்பிட்டல் தீர்வு கிடைக்கும். 

இதுபோல அஜீரணம், வயிறு உப்புதல், ஆட்சிட் ரிப்லக்ஸ், உணவு குழாய் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுகிறது.   இதுபோல ரத்தம் வெளியாகும் அளவிற்கு பைல்ஸ் பிரச்சனை இருந்தால், நிச்சயம் மருந்துகளுடன், முழு தானிய வகை உணவுகளுக்கு மாறுங்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment