New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/01/69721599.jpg)
சர்ககரை நோய்யை கட்டுபடுத்த தினையை நாம் சாப்பிட வேண்டும். இதில் செய்யப்படும் கிச்சடி பற்றி தெரிந்துகொள்வோம்.
Advertisment
தேவையான பொருட்கள்
தினை
பீன்ஸ், கேரட்
தக்காளி
முருங்கை இலை
இஞ்சி அரத்தது
எலுமிச்சை சாறு
முந்திரி
கொத்தமல்லி
கருவேப்பிலை
செய்முறை :
தினையை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து அதை வறுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில்,கடுகு,வத்தல் முளகாய், காய்கற்கள், முந்திரி, முங்கை இலை , இஞ்சி விழுது சேர்த்து குக்கரில் வதக்கவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து, அதில் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் விடவும். சுவையான திணை கிச்சடி ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us