புதினா என்பது நமது சமையலில் குறைவாக பயன்படுத்துவோம். நாம் வெறும் வயிற்றில் எலுமிச்சை கலந்த சூடான நீர் குடிப்போம். ஆனால் நாம் புதினா கலந்த தண்ணீரை குடிப்பதில்லை.
அதற்கு முதலில் புதினா பண்புகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்யும் ஏசைமை கொண்டது புதினா. வயிற்றிலிருந்து ஏறி வரும் வாய்யுத் தொலை ஆகியவற்றை போக்கும்.
சளி, இரும்பல் ஆகியவற்ற குணப்படுத்த புதினா செய்யும். இதில் வீக்கத்திற்கு எதிரான தன்மை இருக்கிறது.

நமது வாயில் தோன்றும் துர் நாற்றத்தை குறைக்கும். மேலும் பல்லில் படியும் கரையையும் குறைக்கும். மேலும் இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் சருமத்தின் இருக்கும் துளைகளை இருக்கமாக்கும். உடலின் ஈரபதத்தை தக்கவைத்து கொள்ள உதவுகிறது. இதனால் சருமம் வயதாவதை தடுக்கிறது.

புதினா தண்ணீர்
ஒரு கிளாஸ் தண்ணீரில் சில புதினா இலைகளை சேர்க்க வேண்டும். மேலும் அதில் எலிமிச்சை சாறை சேர்க்கவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். அடுத்த நாள் காலையில் இந்த தண்ணீரை குடியுங்கள்.