Advertisment

மொறு மொறு எம்.எல்.ஏ பெசரட் தோசை : மாதம்பட்டி ரங்கராஜின் சூப்பர் காலை உணவு ரெசிபி

ஒரு முறை எம்.எல்.ஏ பெசரட் தோசை செய்து பாருங்க. மாதம்பட்டி ரங்கராஜ் ரெசிபி.

author-image
WebDesk
New Update
sasa

ஒரு முறை எம்.எல்.ஏ பெசரட் தோசை செய்து பாருங்க. மாதம்பட்டி ரங்கராஜ் ரெசிபி. 

தேவையான பொருட்கள்

 

பாசிப் பயிறு – 2 கப்

 

சீரகம்

 

இஞ்சி

 

பச்சை மிளகாய்

 

உப்பு

 

தண்ணீர்

 

செய்முறை : மிஸ்கியில் பாசிப்பயிறு, இஞ்சி, சீரகம்,  பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த கவலையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும். இந்த மாவை ஒரு 4 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் வழக்கம் போல எண்ணெய் தடவி தோசை சுட வேண்டும். சுவையான பெசரட் தோசை ரெடி.

 

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment