New Update
காலையில் முருங்கை இலை சாறு... சுகர், பி.பி இருக்குறவங்க இதை ட்ரை பண்ணுங்க!
சில உணவு பொருட்களை சாப்பிடுவதும் அவசியமாகிறது. முருங்கை இலை பொடி இதில் ஒன்று. இயற்கை அங்காடியில் முருங்கை இலை பொடியை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் விரும்பினால் இதை வாங்கி பயன்படுத்தலாம். இல்லையென்றால் நீங்களே முருங்கை இலையை பரித்து அதை, வெயிலில் காய வைத்து பொடியாக அரைத்து பயன்படுத்தலாம்.
Advertisment