scorecardresearch

இந்த காலை உணவு ஆரோக்கியமும்… ஊட்டச்சத்தும் நிறைந்தது… ஒரு முறை செஞ்சு பாருங்க

கொஞ்சம் பால் மற்றும் ஓட்ஸ் இருந்தால் போதும், வீட்டில் இதை செய்து பார்க்கவும்.

இந்த காலை உணவு ஆரோக்கியமும்… ஊட்டச்சத்தும் நிறைந்தது… ஒரு முறை செஞ்சு பாருங்க

கொஞ்சம் பால் மற்றும் ஓட்ஸ் இருந்தால் போதும், வீட்டில் இதை செய்து பார்க்கவும். 

தேவையான பொருட்கள்

10 மில்லி பால்

2 ஸ்பூன் ஓட்ஸ்

பேரிச்சம்பழம்

நட்ஸ்

தேன்

செய்முறை:

பாலில் ஓட்ஸை நன்றாக வேக வைக்க வேண்டும். ஓட்ஸ் வெந்ததும் அதில் பேரிச்சம்பழத்தை நறுக்கி சேர்க்க வேண்டும். தற்போது அடுப்பை அணைத்துவிட வேண்டும். தொடர்ந்து பால் ஆறியதும், அதில் நட்ஸ் தேன் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின் வேண்டும் என்றால் மிஸ்சியில் போட்டு அரைத்துகொள்ளலாம். தொடர்ந்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Morning breakfast oats meal

Best of Express