வெறும் 10 நிமிஷத்துல செய்யக்கூடிய ராகி களி: ஒரு ஆரோக்கியமான காலை உணவு

இந்த வெயில் காலத்தில் ஒரு ஆரோக்கியமான காலை உணவு ராகி களியாக இருக்கும். மறக்காம சமைத்து பாருங்க

இந்த வெயில் காலத்தில் ஒரு ஆரோக்கியமான காலை உணவு ராகி களியாக இருக்கும். மறக்காம சமைத்து பாருங்க

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராகி

இந்த வெயில் காலத்தில் ஒரு ஆரோக்கியமான காலை உணவு ராகி களியாக இருக்கும். மறக்காம சமைத்து பாருங்க

Advertisment

தேவையான பொருட்கள்

ராகி மாவு – 200 கிராம்

தண்ணீர்

Advertisment
Advertisements

உப்பு

செய்முறை : 200 கிராம் ராகி மாவை எடுத்து தண்ணீரில் கரைத்துக்கொள்ள வேண்டும். உப்பு சேர்த்து கரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.  ஒரு பாத்திரத்தில் 1 ½  கப் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். தற்பொது கரைத்த மாவை ஊற்ற வேண்டும். தற்போது மாவை நன்றாக கிளர வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை கிளர வேண்டும். 3 நிமிடங்கள் வரை இதை மூடி வைக்க வேண்டும்.  இதனை நன்றாக கையில் தண்ணீர் தடவி பெரிய உருண்டைகளாக உருட்டி கொள்ளலாம். இதற்கு நீங்கள் விரும்பும் சட்னி அல்லது மிளகாய் தூள் சேர்த்த மாங்காய்யுடன் சாப்பிடலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: