Advertisment

உடலுக்கு நல்லது: முள்ளங்கி தயிர் பச்சடி இப்படி செய்து பாருங்க!

முள்ளங்கி தயிர் பச்சடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mullangi Thayir pachadi

Food

முள்ளங்கி தயிர் பச்சடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

முள்ளங்கித் துருவல் – 1 கப்

பச்சைமிளகாய் – 2

தேங்காய் துருவல் – ½ கப்

தயிர் – 1 கப்,

உப்பு – தேவையான அளவு

அரைக்க

சீரகம், இஞ்சி – தலா 1 ஸ்பூன்

தாளிக்க

கடுகு – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 4

செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சிறிது ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, முள்ளங்கி துருவல், இஞ்சித்துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்த விழுதை கடாயில் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும். ஆறியதும் தயிர் கலந்து பரிமாறவும். அவ்வளவு தான், முள்ளங்கி தயிர் பச்சடி ரெடி. உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. வீட்டில் செய்து பாருங்க.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment