உடல் பொலிவாக தெரிவதற்கு வைட்டமின் சி முகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னணி கதாநாயகிகள் வைட்டமின் சி சிரம் பயன்படுத்துகிறார்கள்.
இதனால் சருமம் பொலிவாக காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சருமத்தில் பயன்படுத்துவது மட்டும் இல்லை. நாம் உணவாக சாப்பிட்டாலும் அதன் பயன்கள் அதிகம்தான்.
இந்நிலையில் மேலும் சமைத்து சாப்பிடுவதை விட நேரடியாகவே எடுத்துக்கொள்வதால் வைடமின் சி அதிகமாக நமது உடல் ஏற்றுக்கொள்ளும். இந்நிலையில் இருக்கும் லெமன், ஆரஞ்சு, பெரிஸ் ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது . இந்நிலையில் நாம் சாப்பிடும் சாலடில் எலுமிச்சை சாறை பிழிய வேண்டும். மேலும் நெல்லிக்காயில் விட்டமின் சி இருக்கிறது.

குடை மிளகாய், வெள்ளை உருளைக்கிழங்கு ஆகியவற்றிலும் வைட்டமின் சி இருக்கிறது. விட்டமின் சி உணவுகளை சமைத்து சாப்பிடும்போது, வைட்டமின் உடைந்துவிடுகிறது. இதனால் நாம் பச்சையாகவே இந்த பழங்களை, காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
இந்நிலையில் நீங்கள் குடிக்கும் பிளாக் காப்பியில் எலுமிச்சை சாறை கலந்துகுடிக்கலாம்.