Advertisment

பருப்பு கீரை அடை  தவறாம சமைத்து பாருங்க: சூப்பர் காலை உணவு

சத்தான காலை உணவு சாப்பிட வேண்டும் என்றால் இந்த அடையை சமைத்து பாருங்க.

author-image
WebDesk
New Update
அடை

சத்தான காலை உணவு சாப்பிட வேண்டும் என்றால் பருப்பு கீரை அடையை சமைத்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு

கடலை பருப்பு

உளுந்தம் பருப்பு

பச்சரிசி

புழுங்கல் அரிசி

முருங்கைக் கீரை

தேங்காய் துருவல்

காய்ந்த மிளகாய்

உப்பு

பெருங்காயம்

செய்முறை: பருப்பு, அரிசி,  காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். முருங்கைக்கீரையை எண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும். ஊறவைத்த பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாய், துருவ தேங்காய் ஆகியவற்றை அரைத்துகொள்ள வேண்டும். இத்தோடு கீரையை சேர்த்து அடை சுட்டு எடுக்க வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment