கொஞ்சம் கேழ்வரகு மாவு.. இப்படி தோசை செய்யுங்க: சுவை அப்படி இருக்கும் 

ஆரோக்கியத்தை காக்கும் ஒரு நல்ல ரெசிபி. இந்த கேழ்வரகு தோசை. மறக்காமல் செய்து பாருங்க.

ஆரோக்கியத்தை காக்கும் ஒரு நல்ல ரெசிபி. இந்த கேழ்வரகு தோசை. மறக்காமல் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
கொஞ்சம் கேழ்வரகு மாவு.. இப்படி தோசை செய்யுங்க: சுவை அப்படி இருக்கும் 

ஆரோக்கியத்தை காக்கும் ஒரு நல்ல ரெசிபி.  இந்த கேழ்வரகு தோசை. மறக்காமல் செய்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்  

கேக்ஷ்வரகு மாவு

அரிசி மாவு

Advertisment
Advertisements

ரவை

கொத்தமல்லி

கறிவேப்பில்லை

வெங்காயம்

 பச்சை மிளகாய்

பெருங்காயம்

உப்பு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ரவை ஆகியவற்றை ஒன்றாக கலந்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கொண்டு வரவும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி தோசை சுடவும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: