நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளைக் கீரை  தோசை: ஈசியான டிப்ஸ்

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும் இந்த தூதுவளைக் கீரை தோசையை வீட்டில் சமைத்து பாருங்க.

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும் இந்த தூதுவளைக் கீரை தோசையை வீட்டில் சமைத்து பாருங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளைக் கீரை  தோசை: ஈசியான டிப்ஸ்

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும் இந்த தூதுவளைக் கீரை தோசையை வீட்டில் சமைத்து பாருங்க.

Advertisment

தேவையனாபொருட்கள்

பச்சை மிளகாய்

தூதுவளை கீரை

Advertisment
Advertisements

பூண்டு

சின்ன வெங்காயம்

தோசை மாவு

சீரகம்

செய்முறை: முதலில் தூதுவளை கீரையை நன்றாக கழுவ வேண்டும். அதை மிக்ஸியில் போட்டு, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து சின்ன வெங்காயத்தை நறுக்கிகொள்ளவும். இதை தோசை மாவில் சேர்த்து, இந்த தூதுவளை கீரை அரைத்ததை சேர்த்து கிளரவும். தொடர்ந்து சீரகம் சேர்க்கவும். ஒரு கல்லை சூடு செய்து, அதில் தோசை  ஊற்றி சாப்பிட வேண்டும்.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: