scorecardresearch

கருப்பட்டி இட்லி : ஆரோக்கியமும், சுவையும் கலந்த ரெசிபி

வழக்கமான இட்லி போல் இல்லாமல் இந்த கடுப்பட்டி இட்லி அதிக சுவையாக இருக்கும். தவறாம வீட்டில் சமைத்து பாருங்க.

mallipoo idli, idli like mallipoo, how to cooking idli like mallipoo, how to cooking idli, how to make idli, மல்லிப்பூ போல இட்லி செய்வது எப்படி, மல்லிப்பூ போல மிருதுவான இட்லி செய்வது எப்படி, சாஃப்ட் இட்லி, mallipoo idli cooking, idli history, origin of idli, how old is idli, idli origin indonesia, idli recipe, healthy idli recipe

வழக்கமான இட்லி போல் இல்லாமல் இந்த கடுப்பட்டி இட்லி அதிக சுவையாக இருக்கும். தவறாம வீட்டில் சமைத்து பாருங்க.

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி

உளுந்தம் பருப்பு

தூளாக்கிய கருப்பட்டி

ஏலக்காய்த்தூள்

தேங்காய் துருவல்

நெய்

ஆப்பசோடா

செய்முறை : அரிசி, உளுந்தை தனித்தனியாக ஊற வைத்துக்கொள்ள வேண்டும். உளுந்தை உபரி வரும்வரை அரைத்துகொள்ள  வேண்டும். அரிசியை நன்றாக உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த மாவு புளித்ததும்,  தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்க்கவும். கருப்படியை கால் கப் தண்ணீர் வைத்து கரையவிட்டு, வடிகட்டி, சூடாக அப்படியே மாவில் சேருங்கள். இதை நன்றாக கலந்து இட்லியாக ஊற்ற வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: News idly recipe for food