Advertisment

கடலை பருப்பு இட்லி: அவ்ளோ புரோட்டீன் சத்து நிறைந்தது

வழக்கமான இட்லி போல் அல்லாமல் இந்த கடலை பருப்பு இட்லி செம்ம சுவையாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
mallipoo idli, idli like mallipoo, how to cooking idli like mallipoo, how to cooking idli, how to make idli, மல்லிப்பூ போல இட்லி செய்வது எப்படி, மல்லிப்பூ போல மிருதுவான இட்லி செய்வது எப்படி, சாஃப்ட் இட்லி, mallipoo idli cooking, idli history, origin of idli, how old is idli, idli origin indonesia, idli recipe, healthy idli recipe

வழக்கமான இட்லி போல் அல்லாமல் இந்த கடலை பருப்பு இட்லி செம்ம சுவையாக இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

 கடலை பருப்பு

பச்சரிசி

தேங்காய் துருவல்

காய்ந்த மிளகாய்

உப்பு

பெருங்காயத்தூள்

புளிச்சாறு

செய்முறை :

கடலை பருப்பு, அரிசியை ஒன்றாக ஊறவைத்து, ஒரு மணி நேரம் கழித்து,  கழுவிக்கொள்ளுங்கள். கிரைண்டரில் மிளகாயை முதலி சேர்த்து, புளி தண்ணீர் சேர்த்து, அரைக்க வேண்டும். மிளாகாய் அரைத்ததும்.  தேங்காய், கடலை பருப்பு,  பச்சரிசி ஆகியவற்றை சேர்த்து அரையுங்கள். தொடர்ந்து மீண்டும் புளி சாறு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் இந்த மாவை தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இந்நிலையில் இந்த மாவை ஊறவைக்க வேண்டிய தேவையில்லை. வேண்டும் என்றால் 3 மணி நேரம் ஊறவைத்து இட்லி சுடலாம்.  

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment