நுங்கு வைத்து ஜில் ஜில் ஐஸ்கிரீம்: வீட்டிலேயே செய்ய ரெசிபி இதோ!

நுங்கு ஐஸ்கிரீம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

நுங்கு ஐஸ்கிரீம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Nungu Icecream recipe

நுங்கு உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். நுங்கில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. 'இயற்கை ஜெல்லி' என்று அழைக்கப்படும் நுங்கில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வயிற்றுப் புண் குணமாக்கும். இங்கு நுங்கு வைத்து ஜில் ஜில் ஐஸ்கிரீம் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisment

தேவையானப் பொருட்கள்

நுங்கு - 10
எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 5 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

Advertisment
Advertisements

நுங்கின் மேல் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, எலுமிச்சம்பழச் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதை குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைக்கவும். கலவையை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து மிக்சியில் அரைத்து, மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்விக்கவும். இதேபோல தொடர்ந்து நான்கு முறை செய்யவும். இப்பொழுது சுவையான ஜில் ஜில் 'நுங்கு ஐஸ்கிரீம்' தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: