இளநீரின் நன்மைகளை பற்றி எல்லோருக்கும் தெரியும். வெயில் காலத்தில் இது புத்துணர்வாக இருக்கும். இந்நிலையில் இளநீரில் அதிக சத்துக்கள் இருக்கிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது. ஜீரண பிரச்சனைகளுக்கு தீர்வாரக இருக்கிறது. ஆண்டி ஆக்ஸிடன் இருக்கிறது. மேலும் இளநீரின் சதைப் பகுதியில், கொழுப்பு சத்து நிறைந்த ஆசிட், மூளையின் செயல்பாட்டுக்கு உதவுகியாக இருக்கிறது. இளநீரின் தண்ணீர் வரட்சியை குறிக்கும். இதனால் எலக்டோரலைட் அளவு சீராக இருக்கும்.
இளநீரின் சாப்பிடக்கூடிய சதைப் பகுதி 100 கிராம் : 22 கலோரிகள், கொழுப்பு சத்து:0.2 கிராம், கார்போஹைட்ரேட்: 5.4 கிராம், நார்சத்து: 1.1 கிராம், புரசத சத்து: 0.6 கிராம், வைட்டமின் சி: 2.4 மில்லி கிராம், கால்சியம்; 24மில்லி கிராம், மெக்னிஷியம்: 25 மில்லி கிராம், பொட்டாஷியம்: 250 மில்லி கிராம்.
தேங்காய் தண்ணீரில் குறைந்த கலோரிகள், கொழுப்பு சத்து குறைவு, எலக்ட்ரோலைட், வைட்டமின்ஸ், மினரல்ஸ் இதில் இருக்கிறது. இது புத்துணர்வை ஏற்படுத்தும்.
இளநீரில் எலக்ட்ரோலைட் உள்ளது. பொட்டாஷியம், மெக்னீஷியம், சோடியம் உள்ளது. வரட்சியை ஏற்படுத்தாது. இதில் வைட்டமின் சி , கால்சியம் மற்றும் மெக்னீஷியம் உள்ளதால், இது உடலில் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும்.
இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உடலை பாதிப்பிலிருந்து பாதுகாத்துகொள்கிறது.
இளநீரில் உள்ள நார்சத்து, ஜீரண பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. குடலின் ஆரோக்கியத்திற்கு இது உதவியாக இருக்கிறது. இளநீரில் இருக்கும் சர்க்கரை மிகவும் குறைவு, கிளைசிமிக் இண்டக்ஸியில் குறைவு. இதனால் ரத்த சர்க்கரை அதிகரிக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“