scorecardresearch

மொறுமொறு தானிய அடை.. சுவையும் ஆரோக்கியமும் ஒரு சேர கிடைக்கும் ரெசிபி

நாம் பல தானியங்களை வைத்து தானிய அடை செய்ய முடியும். இது ஆரோக்கியத்துக்கும் நல்லது அதேவேளையில் சுவையாகவும் இருக்கும்

மொறுமொறு தானிய அடை.. சுவையும் ஆரோக்கியமும் ஒரு சேர கிடைக்கும் ரெசிபி

நாம் பல தானியங்களை வைத்து தானிய அடை செய்ய முடியும். இது ஆரோக்கியத்துக்கு நல்லது அதேவேளையில் சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

பாசிப்பயிறு, சோளம், கோதுமை, கம்பு, ராகி, காராமணி

உளுந்து- தலா கால் கப்

பச்சரிசி- ½ கப்

சின்ன வெங்காயம்

காய்ந்த மிளகாய்

தேங்காய் துருவல்

இஞ்சி

பெருஞ்சீரகம்

சீரகம்

கொத்தமல்லி, கருவேப்பில்லை

உப்பு

நெய்

செய்முறை

எல்லா தானியங்கள் மற்றும் அரிசி, உளுந்துடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 3 மணி கழித்து இதில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, சீரகம், தேங்காய் ஆகியவை சேர்த்து கலக்கவும். தோசை தவாவில் நெய் ஊற்றி அடையை மொறுமொறுப்பாக சுட்டு எடுக்கவும். 

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Nutritious thaaniya adai recipe