scorecardresearch

பாதாம் 14, முந்திரி 11… தினமும் உங்களுக்கு எவ்ளோ ‘நட்ஸ்’ தேவைன்னு குறிச்சு வச்சுக்கோங்க!

நாம் தினமும் நட்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியமான விஷயம். முந்திரி, பிஸ்தா, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை நாம் சாப்பிட வேண்டும்.

இந்நிலையில் ஒரு கை நிறைய பாதாம், சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான மெக்னீஷயம் கிடைக்கிறது.

அதுபோலவே 11 முந்திரிகளை சாப்பிடுவதால், நமது செல்கள், ஆக்ஸிடேடிவ் ஸ்டெஸ் நடைபெறாமல் தடுக்கிறது. அதுபோல பல் சொத்தையாகாமல் தடுக்கிறது.

பிஸ்தா சாப்பிடுவதால், ரத்த குழாய்கள் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் கொழுப்பு சத்து, புரோட்டீன், ஆண்டி ஆக்ஸ்டிடண்ட். வைட்டமின் பி6 ஆகியவை உள்ளது. இதனால் உடல் எடை குறைக்கவும். மேலும் கொலஸ்ட்ரால் குறைய  உதவுகிறது.

வால்நட்

தினமும் 4 வால்நாட் சாப்பிடுவதால்,  65 % கொழுப்பு சத்து, 15 % புரோட்டீன் உள்ளது. உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் இதய நோய்கள் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கும்

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Nuts for daily life