காலையில் ஓமம் வாட்டர்... இதில் இவ்வளவு நன்மை இருக்கா?

ஓமம் விதைகளை ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தினால் 3-4 கிலோ எடை நிச்சயம் குறையும் என்று கூறப்படுகிறது.

ஓமம் விதைகளை ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தினால் 3-4 கிலோ எடை நிச்சயம் குறையும் என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mint water 2 - unspalsh

ஓமம் வாட்டர்

தற்போதைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மக்களிடையே பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளன. பெரும்பாலான மக்கள், அதிக எடை பிரச்னையால் சிரமப்படுகின்றனர்.
உடல் பருமனாக இருப்பதால் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதில் இருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன.

Advertisment

தொப்பையை குறைக்க எளிய வழிகள்

ஓமம் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும். ஓமத்தை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் குடிக்கலாம்.
இதனால், கொழுப்பு குறைந்து தொப்பையை குறைக்க உதவுகிறது. மேலும், ஓமம் தண்ணீர் குடிப்பதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகின்றன.
இது தவிர, மலச்சிக்கல் நீங்கும். வாயு மற்றும் ஆஸ்துமா பிரச்னையால் பலர் சிரமப்படுகின்றனர். எதைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு கேஸ் ஏற்படும்.
அத்தகைய சூழலில் ஓமம் தண்ணீரை குடித்தால் சில நாள்களில் நல்ல பலன் தெரியும். ஓமம் விதைகளை ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தினால் 3-4 கிலோ எடை நிச்சயம் குறையும் என்று கூறப்படுகிறது.

கிராமப்புறங்களில் ஓமம் வாட்டர் பாட்டில்களில் கூட விற்கப்படுகின்றன. எனினும் தரமான ஓமம் வாட்டரை பயன்படுத்துவது நல்லது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: